Friday, 18 February 2011

மின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

தலைமுறை கடந்த கலைஞர் அவர்; சக கலைஞர்களின் அன்புக்கும் உரியவர்; திரையில் தோன்றும் அந்த நொடி  விசில் பறக்கும்; என் பையனுக்கு, எனக்கு, என் அப்பாவுக்கு, அட எங்க அம்மாயிக்கு கூட பிடிக்கும்ன்னா பாருங்களேன்..  நடிப்போ ,ஸ்டைலோ,  நல்ல மனசோ, எளிமையோ- ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் காரணம் இதுதான்.
Super Star Rajinikanth


NDTV வழங்கிய இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் விருதுக்கு ஒரு ரசிகையாக, ஒரு தமிழ்மகளாக வாழ்த்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஜினி சார் !!

வில்லனோ ஹீரோவோ, கலக்குவார். நக்கல் பண்ணிகிட்டே சுத்துற பரட்டை, ஷீலான்னு கூப்பிட்டுகிட்டே நடந்து வர்ற அலெக்ஸ் பாண்டியன், பில்லா, அயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், சம்போ சிவசம்போ தீபக், தளபதி சூர்யா, மன்னன் கிருஷ்ணா, மாணிக் பாஷா, ஆறுபடையப்பன் , வேட்டையன் ராஜா, மொட்டை MGR , சிட்டி ம்ம்ம்...மே இதெல்லாம் அசத்தோ அசத்துன்னு அசத்தின பாத்திரங்கள்.

மிக ரசிக்கப்பட்ட,/கைதட்டப்பட்ட/விசிலடிக்கபட்ட சில காட்சிகள் ..
வாழும் நாள் வரை வெற்றி நடைபோடுங்கள் !!

டிஸ்கி: (இது தானா உன்னோட டக்கு-ன்னு நினைப்பவர்களுக்காக..ஹி ஹி )இரண்டு நாளுக்கு முன்பே போட்டிருக்க வேண்டியது; ஒரு முக்கியமான வேலை குறுக்கிட்டதால் தாமதம். 

13 comments:

 1. அவார்ட் வாங்கும் போது எந்த வித பந்தாவும் செய்யாமல்..இதற்க்கு காரணம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று அமைதியாக கூறுவதும் போன்ற செயல்கள் தான் அவரை மற்றவர்களிடையே வித்யாசப்படுத்தி காட்டுகிறது.

  ReplyDelete
 2. கிரி அண்ணா, வாங்க, நீங்க கண்டிப்பா எதாச்சும் பின்னூட்டம் போடுவீங்கன்னு நெனச்சேன் :) தலைவர் ரசிகராசே நீங்க.. நீங்க இப்போ சொன்னதெல்லாம் ஏற்கனவே நீங்களே வெலாவரியா சொல்லிட்டீங்களா, அதனால நம்ம திரும்பவும் சொல்லி போரடிக்க வேண்டாம்ன்னு எளிமைங்கற ஒரே வார்த்தையோட நிறுத்திகிட்டேன். :)

  ReplyDelete
 3. அப்பாவி தங்கமணி : பாத்தீங்களா அக்கா ? உங்க கிட்ட சொல்லாமையே விட்டுட்டாரு? ;)

  ReplyDelete
 4. ப்ரதீபா,

  தலைவரை பற்றிய அருமையான இடுகை. நானும் இன்னும் எழுதவில்லை! (எனது டக்கும் கொஞ்சம் மோசம்தான்!)

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. ஸ்ரீ & N.H.பிரசாத் - வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 6. தலைவரை பற்றிய அருமையான இடுகை.

  ReplyDelete
 7. என்ன நினைக்கறீங்கன்னு சும்மா சொல்லுங்க.....

  wait let me think...

  உங்க ப்ளோக்கு ரொம்ப நல்ல இருக்குங்க

  ReplyDelete
 8. இப்பவும்
  எப்பவும்
  ஒரே ஸ்டார்
  சூப்பர்ஸ்டார்..

  ReplyDelete
 9. நன்றி siva : (தாமதமான நன்றி..ஹி ஹி )

  ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......