Wednesday 26 January 2011

மௌன (தேசிய) கீதம்

நம் தேசிய கீதத்துக்காக இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடத் தோன்றாத மக்களையும் பார்க்கிறோம்; இவர்களையும் பார்க்கிறோம் -ஒரே பாரதத்தில்.





(பகிர்ந்தே ஆகவேண்டிய ஒன்றாய் நெகிழ்வித்தது-ஆதலால்)

9 comments:

  1. சல்யூட் தீபா!

    இன்னைக்கு ஹெட்லைன்ஸ் டுடேல இதைப் பார்த்ததும் எப்படியாவது டவுன்லோடி இன்னைக்கு ஆஃபீஸ்ல FLAG HOISTINGக்கு வராதவங்களுக்குப் போட்டுக் காட்டணும்ன்னு நினைச்சேன். ரொம்ப ரொம்ப நன்றி பகிர்ந்ததுக்கு!

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பகிர்வுங்க...

    ReplyDelete
  3. பரிசல், கார்க்கி, பாலாசி-நன்றிங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Pranavam Ravikumar a.k.a. Kochuravi- நன்றி !

    ReplyDelete
  5. யக்கோவ், நீங்க ரொம்ப வேகம் போங்க..சுதந்திர தினத்துக்கு ஆறு மாசம் முன்னாடியே வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்க போங்க. :)))

    ReplyDelete
  6. செமையா இருக்கு புல்லரிக்குது...தேங்க்ஸ் ka.........

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......