Wednesday, 25 January 2012

"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க "-அர்த்தம் புரிந்து வாழ்த்துவோம்
12 comments:

 1. அர்த்தம் புரியாம தான் இந்தியாவோட ஜனத்தொகை 30 கோடி ( பாரதி காலம்) துடங்கி 120 கோடியாக நிற்கிறதோ !!

  இருந்தாலும் அந்த காலத்துலே ரிக்ரியேஷனே க்ரியேஷன் தான். அதனால் தான் இப்படி. ஹி....ஹி...

  1920 முதல் 1950 வரை ஒரு குடும்பத்திலெ 10 முதல் 15 பிள்ளைங்க இருந்தாங்க.. ( சும்மானாச்சும் ரீல் விடல்ல. என்னொட‌
  அத்தைக்கு 16 குழந்தைங்க. அவங்க ஹஸ்பென்ட் திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். ரயில் வராதபோதெல்லாம்
  என்ன செய்வார் பாவம் !!

  1950 முதல் 1980 வரை ஒரு குடும்பத்திலே 4 முதல் 8 வரை
  1990 முதல் 2000 வரை 1 முதல் 3 வரை.
  2000 முதல் 1 தான். இல்லைன்னா 2. அதுக்கப்புறம் மூச்.

  சுப்பு தாத்தா.
  http://Sury-healthiswealth.blogspot.com
  http://movieraghas.blogspot.com

  ReplyDelete
 2. //ரிக்ரியேஷனே க்ரியேஷன் தான்//- ஹ ஹா..லொள்ளு சுப்பு தாத்தா நீங்க ! புள்ளிவிவரம் எல்லாம் தந்து கலக்கறீங்க.

  இந்தக் காலத்துல குழந்தைங்க வளர்ந்து அப்புறம் தான் வெளில போயி சமூகம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கறாங்க.. முந்தின தலைமுறைல எல்லாம் வீடே சமூகம், அதனால நிறைய கத்துக்கற சூழலும் ஜாஸ்தியா இருந்திச்சு பாருங்க.

  விருந்தோம்பல், பகிர்ந்துண்ணல், கூட்டுக்குடும்பம் இந்த மாதிரி பழக்கங்கள் அழிஞ்சு போகப்போக அடுத்த தலைமுறைக்கு மிச்சமிருக்கறது "பண்பாடுன்னா Facebook மாதிரி ஒரு social networking- ஆ?" ங்கிற கேள்வி மட்டுமே. இதுல எங்க போயி பதினாறு, பனிரெண்டுன்னு விளக்கறது?

  சாரி கொஞ்சம் குமுறிட்டேன் :)

  ReplyDelete
 3. சூப்பர்! நல்ல பகிர்வு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. நண்பர்களுக்கும் லிங்க் அனுப்புகிறேன். :-)

  ReplyDelete
 4. நன்றி சித்ராக்கா. எப்படி இருக்கீங்க? நீங்க பதிவுகள் அதிகம் போடறதில்லை இப்பெல்லாம்.. இந்த வருஷம் நிறைய எழுதுங்க. (இந்தியாவிற்கு எதிரான நிகழ்வுகள் பற்றி பதிவிட்டு இருந்தீர்கள். நடந்தவைகள் உண்மையிலே வருந்தத்தக்கது..

  ReplyDelete
 5. அழகான வாழ்த்துக்கள்.
  டீடெய்லாக தெரியாமல் இருந்தாலும் ஏதோ தல்லது என , எல்லோரையும் வாழ்த்தும் போது, வாழ்த்தியாகிற்று.
  இனிமே யாரானும் கேட்டால் ஒப்பித்தால் போச்சு!

  ReplyDelete
 6. @வெற்றிமகள் : நானும் மனப்பாடம் செஞ்சுகிட்டேன் :)

  ReplyDelete
 7. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

  ReplyDelete
 8. அட இவ்வளவு இருக்கா .. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. நன்றி தேடித் தந்திருக்கிறீர்கள்
  பதினாறும் பெற்ற பெருவாழ்வை.

  ReplyDelete
 10. முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி

  ReplyDelete
 11. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......