tag:blogger.com,1999:blog-1560223667569841946.post6021548952735432489..comments2023-07-08T11:18:38.861+01:00Comments on தேநீர்நேரம்: ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'பிரதீபாhttp://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1560223667569841946.post-64215415929226137202011-05-05T00:15:57.928+01:002011-05-05T00:15:57.928+01:00தனித்தனியாத்தான் வீட்ல ஆட்டுவாங்க. நீங்க? சரி சரி ...தனித்தனியாத்தான் வீட்ல ஆட்டுவாங்க. நீங்க? சரி சரி பிழைச்சுப்போங்க.

//இட்லி இண்டஸ்ட்ரில ஒன் அண்ட் ஒன்லி அக்கா தான் மோனோபாலி :)//
ஐ லைக் இட். அவங்களுக்கு இட்லி ஓடர் பண்ண கூட தெரியாது. அந்த கொடுமை என்னான்னு தெரியுமா?

//எச்சூஸ் மீ, ஒரு நாள் இந்தப் அணியில சேராமலா போய்டுவே கண்ணு ? அப்போ இருக்கு பட்டாசு.//
ஹி ஹி. நீங்க எல்லாம் ரங்குகளுக்கு பண்ணற கொடுமை போதாதுன்னு, நான் ஒருத்தியும் பண்ணனுமா. ஒரு பையன் பிழைச்சுப்போகட்டும். விட்டுடுவோம். ஹி ஹி.

ஐ லவ் இட்லி. உடல் நிறை குறைய வேண்டும் என்கிறவர்கள், சப்பாத்தியை விட இட்லியை சாப்பிடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-38875943833335364262011-05-04T23:01:44.988+01:002011-05-04T23:01:44.988+01:00@ தெய்வசுகந்தி: ஆ.. குக் க்வீன் இன்ஸ்பெக்ஷன் வந்து...@ தெய்வசுகந்தி: ஆ.. குக் க்வீன் இன்ஸ்பெக்ஷன் வந்துட்டாங்க, மவளே இட்லி இனிமே சொதப்புச்சு, செத்தே.. ஓடு ஓடு பிரதீபா :) உங்க ரெசிபி எல்லாம் சூப்பருங்க. வருகைக்கு நன்றி !! (நம்மளும் கோயமுத்தூரு பக்கந்தானுங்க - கோபி )பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-33233269790134122002011-05-04T22:45:54.303+01:002011-05-04T22:45:54.303+01:00:))!!:))!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-71619971682810022762011-05-04T18:02:03.796+01:002011-05-04T18:02:03.796+01:00//அக்கோய், டேமேஜ் பண்ணி எதாச்சும் பேசினீங்க, பச்சப...//அக்கோய், டேமேஜ் பண்ணி எதாச்சும் பேசினீங்க, பச்சபயிறு.. பாசிப்பயிறு.. chat log எடுத்து விட்ருவேன்.. வருஷக் கணக்கு இல்ல, நூற்றாண்டுக்கும் மக்கள் கிட்ட இருந்து நோ எஸ்கேப். ஓகே வா ? :)//

இங்க பாரு அம்மணி... பேச்சு பேச்சா தான் இருக்கனும்... நோ வன்முறை ஒகே? ஒகே....மீ எஸ்கேப்... :))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-34287956464315025092011-05-04T17:49:46.211+01:002011-05-04T17:49:46.211+01:00@ குசும்பன் : இனிமே இட்லி சாப்ட்டீங்க, அதுல கல்லு ...@ குசும்பன் : இனிமே இட்லி சாப்ட்டீங்க, அதுல கல்லு இருக்கும்ன்னு சாபம் குடுக்கறேன் :)

@அப்பாவி தங்கமணி :அக்கோய், டேமேஜ் பண்ணி எதாச்சும் பேசினீங்க, பச்சபயிறு.. பாசிப்பயிறு.. chat log எடுத்து விட்ருவேன்.. வருஷக் கணக்கு இல்ல, நூற்றாண்டுக்கும் மக்கள் கிட்ட இருந்து நோ எஸ்கேப். ஓகே வா ? :)

@பாலகுமார்: லிட்டில்குமார் அண்ணா, நானாச்சும் பரவா இல்ல.உங்கள இட்லி சுடச் சொன்னா இல்ல தெரியும். (அண்ணி கிட்ட கேக்கறேன் இருங்க)

@இளமதி அக்கா: அடுத்த பாகம் இன்னைக்குப் போடறேன் அக்கா. சோகக்கதை தொடரும் :)பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-72139217305617275172011-05-04T17:42:14.261+01:002011-05-04T17:42:14.261+01:00@அனாமிகா: அட சாப்பிடறதுல சுனாமியும் நம்ம செட்டு !!...@அனாமிகா: அட சாப்பிடறதுல சுனாமியும் நம்ம செட்டு !!

//இட்லி சுடறது இல்லேக்கா//- அட எங்கூருபக்கம் இட்லியும் சுடறதுன்னு தான் சொல்லுவாங்க.

//அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே// - என்ன பண்ண, இனம் இனத்தைத் தான் நினைக்கும். ஹி ஹி

//எங்க ஊரில தோசைக்கு மட்டும்ல வெந்தயம் போடுவாங்க// - ஏம்மா கண்ணு, இட்லிக்கும் தோசைக்கும் தனிதனியாவா மாவு ஆட்ட முடியும்? அதுவும் நானு?

//இது என்ன அடப்பாவியோட இட்லி பதிவோட பார்ட் டூவா? // - அது போன வருஷம், இது இந்த வருஷம் :). அது தனி காமடி, இது தனி காமடி; ஆகமொத்தம் ட்ராஜெடி !! :)

//நம்பர் 2 // இல்ல கண்ணு, பக்கத்துல இருந்தா தான் நம்பர் 2 . நான் அக்கா அளவுக்கு இல்ல.. அதனால, இட்லி இண்டஸ்ட்ரில ஒன் அண்ட் ஒன்லி அக்கா தான் மோனோபாலி :)

//அப்பாவி ரங்குஸ் சங்கத்தை நானே தொடங்கிடுவன்// - எச்சூஸ் மீ, ஒரு நாள் இந்தப் அணியில சேராமலா போய்டுவே கண்ணு ? அப்போ இருக்கு பட்டாசு.

//இது இட்லியா இல்ல இட்லி மாதிரி இருக்கிற கல்லா// - ஹி ஹி

//மூணு கப் சட்னி// - மறுபடியும் சொல்லுவேன், வாழ்க இட்லி !!பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-45140866943658946662011-05-04T16:26:12.689+01:002011-05-04T16:26:12.689+01:00interesting aa pocchu, idli enna achu- olunga vand...interesting aa pocchu, idli enna achu- olunga vandadha!! illa sotahppittiya deepaelamhttps://www.blogger.com/profile/10782660634396589223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-34725448013508913032011-05-04T15:16:42.313+01:002011-05-04T15:16:42.313+01:00நீங்க என்னைக்கு இட்லி அவரு சாப்பிட்டு?
மேலே இருக்...நீங்க என்னைக்கு இட்லி அவரு சாப்பிட்டு?

மேலே இருக்கற இட்லி போட்டோவை பார்த்து கிட்டு வேற எதவாது சாப்பிட வேண்டியது தான்.பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-18962654114592420032011-05-04T14:37:37.993+01:002011-05-04T14:37:37.993+01:00//இப்படி எல்லாம் படிக்கறப்போ அடப்பாவி அக்கா என் கண...//இப்படி எல்லாம் படிக்கறப்போ அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே//

எல்லாம் ஒரு பாசம் தான்...:)))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-31250572192767178042011-05-04T14:37:13.163+01:002011-05-04T14:37:13.163+01:00//ஆனா அதெல்லாம் சங்ககாலம் மாதிரி திங்ககாலம்ன்னு நெ...//ஆனா அதெல்லாம் சங்ககாலம் மாதிரி திங்ககாலம்ன்னு நெனச்சுக்குவேன்//
செம செம...;))

//நல்லவேளை நீ வந்ததுக்கு அப்புறம் அந்த பிரச்சனை இல்லைன்னாரு//
நீ வந்ததுக்கு அப்புறம் இட்லியே இல்லைன்னு சொல்லி இருப்பாரோ என்னமோ... உனக்கு காது கேக்கலைனு நினைக்கிறேன்..;)))

//நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல//
ஹா ஹா... இனிமே என்னை யாரும் கிண்டல் பண்ண கூடாது...:)))

// எந்த ஊர்லயாச்சு இந்த அளவிகிதம் போட்டிருக்காங்க...//
ஹும்ஹும்.... சுத்தம் இட்லி போடாது.... :))

//அதே மாதிரி வெச்சுட்டு ராத்திரிக்கு புளிச்சுரும்ன்னு நம்ம்பி காத்துகிட்டு இருந்தேன் .. அப்பவாச்சி புளிச்சுதா?//
புளிக்கும்ம்ம்ம்ம்...... ஆனா புளிக்காது... நானெல்லாம் வருஷ கணக்கா போராடிட்டு இருக்கேன் அம்மணி... உனக்கு மட்டும் ஒரே நாளுல புளிச்சுருமா என்ன...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-36044641559425604962011-05-04T14:17:46.655+01:002011-05-04T14:17:46.655+01:00இட்லிக்கே இவ்வளோ பில்டப்பா! ஆண்டவா!:)))இட்லிக்கே இவ்வளோ பில்டப்பா! ஆண்டவா!:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-28658506372518261812011-05-03T23:36:20.217+01:002011-05-03T23:36:20.217+01:00நான் மூணு கப் சாம்பார் சாப்பிடுவதில்லை. மூணு கப் ச...நான் மூணு கப் சாம்பார் சாப்பிடுவதில்லை. மூணு கப் சட்னி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-8070195519414115932011-05-03T23:35:51.205+01:002011-05-03T23:35:51.205+01:00முத இட்லி எனக்கான்னு தோனிச்சு. அப்புறம் இது இட்லிய...முத இட்லி எனக்கான்னு தோனிச்சு. அப்புறம் இது இட்லியா இல்ல இட்லி மாதிரி இருக்கிற கல்லானு தெரியாம, எதுக்கு வில்லங்கம்னு விட்டுட்டேன். ஹி ஹி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-87876004306564644402011-05-03T23:35:05.691+01:002011-05-03T23:35:05.691+01:00//எட்டு இட்லி (நிஜமாவே எட்டு தாங்க), ரெண்டு வடை, ம...//எட்டு இட்லி (நிஜமாவே எட்டு தாங்க), ரெண்டு வடை, மூணு கப் சாம்பார்ன்னு செம்ம கட்டு கட்டியிருக்கேன். //
ஹை நம்ம ஆளு. ஐ லக் இட்.

//இட்லி சுடத் தெரியாதுன்னு விட்டுட்டேன் //
இட்லி சுடறது இல்லேக்கா. இட்லி அவிக்கறது. தோசை தான் சுடறது. ஹையோ ஹையோ. சமையலில நீங்க இன்னும் இரண்டாங்கிளாஸ் தான் போல. (சுனாமின்னு சொன்னதுக்கு பழிவாங்கிட்டோம்ல).

//நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல !//
இப்படி எல்லாம் படிக்கறப்போ அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே.

//நல்லவேளையா வெந்தயம் வீட்ல இல்ல. இல்லேன்னா, அது ஒரு ரெண்டு கப் போட்டிருப்பேன்//
எங்க ஊரில தோசைக்கு மட்டும்ல வெந்தயம் போடுவாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். பாவம் மாம்ஸ். தப்பிட்டார். இதெல்லாம் பாக்கிறப்போ அப்பாவி ரங்குஸ் சங்கத்தை நானே தொடங்கிடுவன் போல இருக்கு.

//(பெரிய்ய க்ரைம் ஸ்டோரி.. தொடரும் வேற !) ஹி ஹி//

இது என்ன அடப்பாவியோட இட்லி பதிவோட பார்ட் டூவா? இல்ல எல்லா அக்காக்களுக்கும் இட்லி இவ்வளவு தான் வருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

இத்தால் அறியத்தருவது யாதெனில், பிரதீபா அக்கா இட்லிமாமி நம்பர் 2 ஆக என்னால் அறிமுகப்படுத்தப்படுகிறார். ஹி ஹி. சீக்கிரம் போடுங்க. இரண்டு பதிவு தொடர்ந்து போடறீங்க. அப்படியே எஸ் ஆகிடாம, முடிச்சிட்டு போங்க. சரியா?Anonymousnoreply@blogger.com