tag:blogger.com,1999:blog-1560223667569841946.post3032035451417614535..comments2023-07-08T11:18:38.861+01:00Comments on தேநீர்நேரம்: ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'-பாகம் 2பிரதீபாhttp://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1560223667569841946.post-56338722580215513222011-05-07T22:33:10.746+01:002011-05-07T22:33:10.746+01:00@அனா: வெந்த இட்லிய மறுபடியும் பத்து நிமிஷம் வெச்சா...@அனா: வெந்த இட்லிய மறுபடியும் பத்து நிமிஷம் வெச்சா? கருகாம வேற என்ன ஆகும்? (நம்ம புலமை அப்படி !!)
@கொல்லான்: பாவம் மாமனும் மச்சானும் ஹோட்டல்ல சாப்டுக்குங்க :)

@பிரியா: அண்ணி, என்ன பய்யன் நான் சுடர இட்லியத் தான் சாப்பிட்டு ஒல்லியா இருக்கான் ;)
மச்சானுக்கு சிலை வெக்கறதுக்குள்ள உஷாராயிட்டேன்

@அப்பாவி: //இதே வம்பு தும்பு எல்லாம் என் வாழ்க்கைலயும் கடந்து தான் வந்து இருக்கேன்// - அப்படீன்னா இப்போ நல்லா இட்லி சுடரீங்கன்னு சொல்ல வரீங்களா? ஐ ஐ , பொய் !!

@அமைதிச்சாரல்: ஒரு ஜீவன், ஒரே ஒரு ஜீவன், நீங்க மட்டும்தான் என்னை பாத்து பாவப்பட்டு ரெசிபி குடுக்கறீங்க. மத்த மக்கள் எல்லாருமே என்னை மாதிரி தான் போல !! நன்றிங்க .

@ தெய்வசுகந்தி : நன்றிங்க. நீங்களும் நம்ம ஊர்பக்கம்ன்னு தெரிஞ்சுகிட்டேன். பாத்ததுல, வந்ததுல சந்தோஷம்.பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-59247795231419757922011-05-06T15:41:15.180+01:002011-05-06T15:41:15.180+01:00படிக்க நல்லா இருக்குதுங்க!! அனுபவிச்சவரு பாவந்தான்...படிக்க நல்லா இருக்குதுங்க!! அனுபவிச்சவரு பாவந்தான்:((தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-66092220526548693792011-05-06T05:53:24.347+01:002011-05-06T05:53:24.347+01:00யக்கா.. இப்பவாவது இட்லி செய்ய வருதா :-)))
நாலு கப...யக்கா.. இப்பவாவது இட்லி செய்ய வருதா :-)))

நாலு கப் அரிசியும், ஒரு கப் உளுந்தும் போட்டு அரைச்சு செஞ்சு பாருங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-48950215311519473782011-05-06T02:14:28.864+01:002011-05-06T02:14:28.864+01:00உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... ந...உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.htmlஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-46758932232614346402011-05-05T15:34:28.222+01:002011-05-05T15:34:28.222+01:00ultimateultimateபாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-24939220892870492572011-05-05T14:41:51.817+01:002011-05-05T14:41:51.817+01:00செம போஸ்ட்... இதே வம்பு தும்பு எல்லாம் என் வாழ்க்க...செம போஸ்ட்... இதே வம்பு தும்பு எல்லாம் என் வாழ்க்கைலயும் கடந்து தான் வந்து இருக்கேன்.. ஹா ஹா... நீ எழுதின ஸ்டைல் சூப்பர்...அதுவும் அந்த கருகின இட்லி செம காமெடி... ஹையோ ஹையோஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-81958103359976520492011-05-05T14:15:17.161+01:002011-05-05T14:15:17.161+01:00Pradeepa, unga machanukku silai vechangala elaya!!...Pradeepa, unga machanukku silai vechangala elaya!!??unga machanuku Ennudaya aalntha anuthapangal.....Priyahttps://www.blogger.com/profile/12882229648003433046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-89723672804202088172011-05-05T11:24:07.411+01:002011-05-05T11:24:07.411+01:00idli sudaradhile ivvalavu kashtam irukkunnu innikk...idli sudaradhile ivvalavu kashtam irukkunnu innikkidhan enakku therinjadhu..pavam pradeepa nee..illa illa onnoda machandhan pavam...ama on payan sapidaradhukkulla kathuppiya? :))))))))Priyahttps://www.blogger.com/profile/07218631265119512003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-18351147074400389122011-05-05T03:10:23.462+01:002011-05-05T03:10:23.462+01:00மாமன் கண்ணாலத்தப்பவே அவருக்கு சொன்னேன். ''...மாமன் கண்ணாலத்தப்பவே அவருக்கு சொன்னேன். ''நல்ல இட்டிலி வாழ்க்கைல சாப்டவே முடியாதுன்னு... '' அப்படியே நடந்துருச்சே.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1560223667569841946.post-25132276343440815122011-05-05T00:11:32.217+01:002011-05-05T00:11:32.217+01:00ஹா ஹா ஹா. இன்னுமா மாம்ஸ் உங்கள இட்லி செய்ய வுடுறரு...ஹா ஹா ஹா. இன்னுமா மாம்ஸ் உங்கள இட்லி செய்ய வுடுறரு. பாவம்.

@ மாமோய், அக்கா இட்லி செய்யற நாளாப் பாத்து ஆபிஸ் டூர் ஏதாவது வைக்க சொல்லுங்க. பிழைச்சுடுவீங்க.

ஆமா, உள்ள கருகி வெளிய வெள்ளையாகவா மைக்ரோவேவ்ல வருது. அடங்கொய்யாலே. மைக்ரோவேவ்ல ஈசியாக வரும்னு சொன்னாங்களே.Anonymousnoreply@blogger.com